3 சுலபமான படிகளைச் செய்வதன் மூலம் நீங்கள் ஸ்விக்கியில் சேரலாம். ஆப்பை டவுன்லோடு செய்யவும் உங்கள் புரோபைலை நிறைவு செய்து டாக்குமென்டுகளை அப்லோடு செய்யவும் உங்களுக்கானயூனிஃபார்ம் மற்றும் பேக் உங்கள் வீடு தேடி வரும் ஆர்டர்களை டெலிவர் செய்து ஸ்விக்கியில் எக்கச்சக்கமாக சம்பாதிக்கலாம்
ஸ்விக்கியில் சேர நான் என்ன டாக்குமென்டுகள் மற்றும் விவரங்களை நான் அளிக்க வேண்டும்? உங்களுக்கு பின்வரும் டாக்குமென்டுகள் தேவைப்படும். இந்த டாக்குமென்டுகளில் ஒன்று உங்களிடம் இல்லாத பட்சத்தில், கவலைப்பட வேண்டாம். -அதனை நீங்கள் பின்னர் சமர்பிக்கலாம் ஆதார் கார்டு அல்லது வோட்டர் கார்டு பான் கார்டு டிரைவிங் லைசன்ஸ் (மிதிவண்டிக்கு அவசியம் இல்லை) பேங்க் டீடைல்ஸ்
ஆன்போர்டிங் கட்டணம் சுமார் ₹1500 மற்றும் இது நகரத்திற்கு நகரம் மாறுபடும். இந்த கட்டணம் உங்கள் ஆன்போர்டிங்கிற்குப் பிறகு பல தவணைகளில் கழிக்கப்படும்.
உங்களின் வேலை நேரத்தை நீங்களே தேர்ந்தெடுக்கும் முழு உரிமையையும் ஸ்விக்கி உங்களுக்கு வழங்குகிறது. உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முழு நேர அல்லது பகுதி நேர டெலிவரி பார்ட்னராக நீங்கள் வேலை செய்யலாம்.
என்னிடம் வாகனம் இல்லை என்றாலும் கூட நான் டெலிவரி பார்ட்னராக வேலை செய்ய முடியுமா? ஆம். நீங்கள் டெலிவரிகளைச் செய்ய பைக்/இ -பைக்/மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். வாகனம் கிடைக்க வெண்டர்களிடம் நீங்கள் தொடர்புகொள்ள எங்களால் உங்களுக்கு உதவ முடியும். மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள ஆன்போர்டிங் மையத்தை அணுகவும்.
ஸ்விக்கியில் என்னால் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? நீங்கள் வசிக்கும் நகரம் மற்றும் நீங்கள் டெலிவர் செய்யும் ஆர்டர்களைப் பொருத்து ஸ்விக்கியில் உங்களின் சம்பாத்தியம் மாறுபடும். ஆப்பை டவுன்லோடு செய்து, உங்களின் விவரங்களை நிரப்புவதன் மூலமாக நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இது டெலிவரி வேலை அல்ல, மாறாக இது உங்களுக்கும் ஸ்விக்கிக்கும் இடையேயான கட்டணக் கூட்டாண்மை ஆகும், இதன் மூலம் நீங்கள் டெலிவரி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் உங்களுக்கு ஈடுசெய்து கட்டணம் வழங்கப்படும். ஸ்விக்கி உங்கள் ஷிப்டுகளைத் தேர்வுசெய்ய முழுமையான ஃபிலெக்சிபிலிடியை வழங்குகிறது. உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் நீங்கள் பகுதிநேர அல்லது முழுநேர டெலிவரி பார்ட்னராகலாம்.
ஸ்விக்கியில் எனக்கு எப்போது மற்றும் எப்படி சம்பளம் கிடைக்கும்? ஸ்விக்கி ஒவ்வொரு வாரமும் உங்கள் பேங்க் அகௌண்டிற்கு நேரடியாக பணத்தை டெபாசிட் செய்துவிடும்.
ஸ்விக்கியில் நான் சேருவதால் எனக்கு கிடைக்கும் பிற பலன்கள் என்ன? ஸ்விக்கி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் 12 லட்சம் வரையிலான இன்சூரன்ஸை வழங்குகிறது. மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் திறன்களை மேம்படுத்த உதவும் திட்டங்களை மேற்கொள்கிறது. அதோடு எளிதாக கிடைக்கும் தனிநபர் கடன்கள், வாகன பராமரிப்புக்கான உதவி போன்ற மேலும் சில பலன்கள் கிடைக்கும். இந்த பலன்களைப் பெற ஆப்பை டவுன்லோடு செய்து உடனடியாக ஸ்விக்கியில் சேருங்கள்.